11-25-2003, 01:43 PM
<img src='http://www.webulagam.com/news/photonews/images/2003/11/25_solar.jpg' border='0' alt='user posted image'>
அண்டார்டிகா துருவத்தில் ஜப்பான் அமைத்துள்ள ஆய்வு மையத்திலிருந்து தொலைநோக்கியின் மூலம், பூமியில் இருந்து பார்த்தால் கண்ணுக்குப் புலப்படாத சூரிய கிரகணம் பதிவு செய்யப்பட்டது. பனிக்கண்டத்தில் இருந்து சூரிய கிரகணம் பதிவு செய்யப்பட்டது இதுவே முதல் முறை. கிரகணம் முடியத் துவங்கும் பொழுது ஏற்படும் வைர மோதிர ஒளிக்காட்சி.
நன்றி வெப்புலகம்.கொம்

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>