10-31-2005, 09:19 PM
kuruvikal Wrote:உண்மைதான்..அந்தக் குட்டி கவி மிக நல்லா இருக்கு... வாழ்த்துக்கள்...!அற்புதமான கவிவரிகள். அதற்கு குருவிகளின் வளமையான விளக்கமும் அருமை. நான் விளங்கிண்டவகையில். கவிப்பிரியன் ஒரு கவிதை எழுத நினைத்திருந்தார் என்றும். இன்று என்னும் சொல்லினை (நாளினை) கவிதைவடிவத்தில் தந்திருக்கின்றார் என்று. ஒவ்வொரு நாளும் நமக்கு கவிதைகளே, காரணம் அவற்றை நாம் படித்து(வாழ்ந்து) அனுபவிக்கின்றோம்.
எழுத நினைத்தேன்
ஒரு கவிதை
இன்று.....
கவிஞனுக்குள் இரண்டு நிலை என்பதை வரிகள் சொல்கின்றன... 1. இதுவரை எழுதியது கவிதைகள் இல்லை என்பது போன்றது 2. இன்று நினைக்க முடிந்ததே தவிர எழுத முடியவில்லை... அங்கு கற்பனைக்கு ஏன் பஞ்சம்...ஊகிக்க வைக்கிறார் தன்நிலையை...! அற்புதமான குட்டிக்கவி...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: