![]() |
|
எழுத நினைத்தேன் ஒரு கவிதை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: எழுத நினைத்தேன் ஒரு கவிதை (/showthread.php?tid=2712) |
எழுத நினைத்தேன் ஒரு கவிதை - kpriyan - 10-29-2005 எழுத நினைத்தேன் ஒரு கவிதை.. இன்று.. - காவடி - 10-29-2005 ஆஹா.. அற்புத வரிகளும் புதுப்புது கற்பனைகளும்.. கவிதை நன்று! - காவடி - 10-29-2005 Quote:கண்மூடி நடக்கிறேன் கவனம். முன்னால் விதி வளைவுகள் இருக்க கூடும். விபத்துக்கள் நேரலாம்.. - kuruvikal - 10-29-2005 உண்மைதான்..அந்தக் குட்டி கவி மிக நல்லா இருக்கு... வாழ்த்துக்கள்...! எழுத நினைத்தேன் ஒரு கவிதை இன்று..... கவிஞனுக்குள் இரண்டு நிலை என்பதை வரிகள் சொல்கின்றன... 1. இதுவரை எழுதியது கவிதைகள் இல்லை என்பது போன்றது 2. இன்று நினைக்க முடிந்ததே தவிர எழுத முடியவில்லை... அங்கு கற்பனைக்கு ஏன் பஞ்சம்...ஊகிக்க வைக்கிறார் தன்நிலையை...! அற்புதமான குட்டிக்கவி...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- kuruvikal - 10-29-2005 காவடி Wrote:Quote:கண்மூடி நடக்கிறேன் அவர் தான் வெள்ளைப்பிரம்பு வைச்சிருக்கவில்லை என்று சொல்லவில்லையே...! காதல் குருடர்களுக்கும் வெள்ளைப்பிரம்பு இருக்கு... அதிசயமா பார்க்காதேங்கோ...காதலிகள் தான்...அது...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - இவோன் - 10-29-2005 Quote:கவிஞனுக்குள் இரண்டு நிலை என்பதை வரிகள் சொல்கின்றன... 1. இதுவரை எழுதியது கவிதைகள் இல்லை என்பது போன்றது 2. இன்று நினைக்க முடிந்ததே தவிர எழுத முடியவில்லை... அங்கு கற்பனைக்கு ஏன் பஞ்சம்...ஊகிக்க வைக்கிறார் தன்நிலையை...! அற்புதமான குட்டிக்கவி...! அடடா.. அந்த மூன்று வரிகளுக்குள் இத்தனை அர்த்தமா..? எனக்கென்னவோ கவிஞர் கவிதையை இடை நடுவில் நிறுத்தியது போல இருந்தது.. ஆனால்.. அவ்வளவும் தான் கவிதையா.? அட போங்கப்பா. ரொம்பத்தான் விளையாடுறாங்க! ஹிஹிஹிஃஃ குருவிகளின் விளக்கத்தை கண்ட கவிஞருக்கே ஆச்சரியமாக இருக்கலாம்.. என் கவிதைக் இத்தனை அர்த்தங்களா என்று.. oops.. - இவோன் - 10-29-2005 குடிக்க நினைத்தேன் ஒரு Beer இன்று. இது நான் முயற்சித்து எழுதிய ஒரு கவிதை.. அதாவது.. இதில் எனது அதாவது கவிஞரின் இரண்டு நிலைகள் தெரிகின்றன.. ஒன்று அவர் இவ்வளவு நாளும் குடித்தது beer இல்லை. மற்றது.. அவரால் beer குடிக்க நினைக்கத்தான் முடிகிறது. ஆனால் குடிக்கவில்லை. ஏன்.. அவரிடம் காசு இல்லை என்பதை வாசகர்களின் ஊகத்திற்கே விடுகிறார்.. - kuruvikal - 10-29-2005 மூன்று வரிக்குள் மூவாயிரம் அர்த்தங்கள்...அதுதான் கவிஞன் தப்பியே பிழைத்துவிடுகிறான்...கவிஞர்கள் ஆவது போல இலகு வேறேதும் இல்லை உலகில்..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 10-29-2005 இவோன் Wrote:பார்க்க நினைத்தேன் பார்க்க நினைச்சிருக்கீங்கள்...என்ன படம் இது என்று...மனிசி வந்து சாத்திட்டா... விட்டுட்டீங்கள்..! இதுதான் சொல்லுறது மனிசருக்கு முன்னால் இல்லாட்டிலும் மனிசிக்கு முன்னால என்றாலும் மரியாதையா பார்க்கப் பேசப் பழகனும் எண்டு...! சா..அதுவும் இன்று நடந்திருக்கு..நினைக்கவே கவலையா இருக்கு..! என்றாலும் கவிதைக்கு பாராட்டுக்கள்..! தொடர்ந்து எழுதுங்கோ...நவீன கைக்கூ...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 10-29-2005 இவோன் Wrote:குடிக்க நினைத்தேன் ஒரு கருத்துக்கு பதில் வந்தா பிறகு அதை முற்றாக அர்த்தம் மாற மாற்றுதல் களவிதிப்படி குற்றம்..! எங்கே எடுத்துவாருங்கள் அரிவாளை...அல்லது உதைந்து தள்ளுங்கள்..! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> (பாவம் இவோன்...என்ன நடக்கப் போகுதோ.....!) :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - இவோன் - 10-29-2005 நான் மாற்றுகின்ற அதே நேரம் நீங்களும் பதில் எழுதினால் அதற்க நான் என்ன பண்ணுவது.. தவிர.. பார்க்க நினைத்தேன் ஒரு படம் இன்று என்பதுவும் குடிக்க நினைத்தேன் ஒரு beer இன்று என்பதுவும் எனது கவிதைகள் தான்... என இத்தால் அறிய தருகின்றேன்.. - kuruvikal - 10-29-2005 ஆஆஆ.. பயந்திட்டிங்களா..சும்மா ஒரு தமாசுக்கு சொன்னம்..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- இவோன் - 10-29-2005 நாம் தப்பு செய்தால்.. எங்களை தக்க வைக்க எந்த ததிங்கிடத்தொம் உம் ஆடுவதில்லை. ஆமாம் தப்புதான் செய்தோம்.. இப்ப என்ன செய்யணும் என்கிற ரகம்.. - kuruvikal - 10-29-2005 நல்ல பழக்கம் தொடருங்கோ..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Rasikai - 10-31-2005 அடடா இதுவும் கவியா என்று நினைப்பதற்குள் குருவியின் விளக்கம் சூப்பர் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathuran - 10-31-2005 kuruvikal Wrote:உண்மைதான்..அந்தக் குட்டி கவி மிக நல்லா இருக்கு... வாழ்த்துக்கள்...!அற்புதமான கவிவரிகள். அதற்கு குருவிகளின் வளமையான விளக்கமும் அருமை. நான் விளங்கிண்டவகையில். கவிப்பிரியன் ஒரு கவிதை எழுத நினைத்திருந்தார் என்றும். இன்று என்னும் சொல்லினை (நாளினை) கவிதைவடிவத்தில் தந்திருக்கின்றார் என்று. ஒவ்வொரு நாளும் நமக்கு கவிதைகளே, காரணம் அவற்றை நாம் படித்து(வாழ்ந்து) அனுபவிக்கின்றோம். - வெண்ணிலா - 11-01-2005 ஏதேதோ சொல்லணும் என வந்தேன் உங்கள் குட்டிக் கவி கண்டதும் இந்த சுட்டிக்கு வார்த்தைகள் வரவில்லை கவிகளும் அண்ணவின் விளக்கமும் நன்று |