10-31-2005, 08:46 PM
kpriyan Wrote:குருவி....
நீங்கள் கூருவது சரிதான் .சிலர் அப்பா அம்மாவுக்காகப் பிரிவதாகச் சொல்வர்..இன்னும் சிலர் என்னென்னவோ காரணங்களைச் சொல்வர்.. அவர்கள் கதலிக்கும் தொடங்கும் முன்பே அவர்களுக்கு அம்மா அப்பா இருப்பது தெரியாதா ?
அநேகமான காதலர்களுக்கு காதலிக்கும் போது தெரிவதில்லை. கலியாணம் கட்ட போகும் போதுதான் தெரிகின்றது. :evil:
<b> .. .. !!</b>

