10-31-2005, 08:19 PM
என்ன ரமா,
உண்மை எல்லாம் இப்படி எழுதுறீங்க.இது இங்கே மேற்குலகில் நன்கு தெரியப்பட்ட ஒரு விடயம்.இங்கே இப்படியானவற்றிற்கு உடனயே நட்ட ஈடு கேட்டு வழக்குப் போட்டுவிடுவார்கள்.அங்கு பாவனையாளர் பாதுகாப்புச்சட்டங்கள் இருந்தும் பலருக்கு இவை தெரியாது.மற்றது யாரு மினக்கெட்டு வழக்குப் போடப் போகினம்.இங்கே இப்படியான வழக்குகளை முற்பணம் இன்றி வாதாடி பின்னர் கிடைக்கும் நட்ட ஈட்டுத் தொகையின் பகுதியை கொடுப்பனவாக வாங்கும் சட்டத்தரணிகள் உண்டு.இவ்வாறு அங்கில்லை என்று நினைகிறேன்.
ஆனால் விசயம் தெரிந்தவர்கள் மாதிரிக் கதைத்தால் அங்கும் இவ்வாறான நட்ட ஈடுகளைப் பெறலாம்.