10-31-2005, 05:24 PM
அட இங்க பார் அம்மாமேல இருக்கிற பாசத்தை! என்னமோ போங்க இடியப்பத்தோட சாப்பிட சொதிதான் நல்லது. ஏனேன்டால் சில இடியப்பங்கள் ஏதோ கம்பியை வலைத்து வைத்தமாதிரியெல்லா இருக்கும். அப்ப இடியப்பத்தை சொதியில நனைத்துவிட்டு சாப்பிட்டால் நம்ம தொண்டையும் வயிரும் தப்பிச்சிரும். 8)
<img src='http://img238.imageshack.us/img238/222/sam3ye.gif' border='0' alt='user posted image'>

