10-31-2005, 04:09 PM
Quote:களம் மெதுவாக வேலை செய்வதாகவும் கருத்துக்களுக்கு பதில் எழுதமுடியவில்லை என்றும் பலர் குறைப்பட்டு கொண்டார்கள். ஆனால் என்னால் அதை உணரமுடியவில்லை. இதனை மோகன் அண்ணா கவனித்து தெளிவுபடுத்துவார்.இப்போது முன்புபோல் இயங்குகின்றது என நினைக்கின்றேன். தொடர்ந்தும் பிரச்சனையிருப்பின் அறியத் தாருங்கள்.

