10-31-2005, 08:21 AM
Quote:.<b>ஆண்கள் எல்லோரும் அவ்வாறல்ல.</b>
ம்ம்...நீங்கள் சொல்வது சரி நாரதர்....நானும் ஆண்களை குறை சொல்பவள் அல்ல..ஆனால் சில விசயங்களில் நான் கண்டவற்றை வைத்தும் நானும் ஒரு பெண் என்ற முறையிலும்..சொல்லி விடுவேன். எங்கும் என்ன தான் நடந்தாலும்..புரிந்துணர்வு இருந்தால் எல்லாம் சரியாகி விடும். என்று நீங்கள் சொன்ன விடயம்..ஏற்க கூடியது.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அத்தோடு பெண்கள் ஆண்களிடம் ஏமாறுவது மட்டுமல்ல..நிறைய ஆண்களும் (தற்போதுகளில் கூட)பெண்களிடம் ஏமாறுவதுமுண்டு. காரணம்..நீங்கள் சொன்ன அதே தான்!!
அத்தோடு மதன் சொன்ன காரணமும் ஏற்கக்கூடியது தான். ஆண்கள் அன்பிருந்தாலும் முன்பிருந்த அந்த குறும்புகளை குறைத்து விடுவார்கள் என்பது. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> எப்படி மதன் இவை எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார் என்பது தான் இன்னும் புரியாத ஒன்று :roll: :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
..
....
..!
....
..!

