10-31-2005, 12:27 AM
மதன் எங்கை தடை செய்தாலும் இந்த தலைப்பில இருந்து செய்து போடாதையும். இங்கைதான் இனிக் குளந்தைகளோட கலை வழக்கிறதாக முடிவு செய்துள்ளேன்.
களப்பகுதியின் பெயரை, "சினிமா" என்று அழகு தமிழில் எழுதாமல் "திரை உலகு/உலகம் " எழுதலாமே? இல்லை இதுவும் அநாகரீகமே?
களப்பகுதியின் பெயரை, "சினிமா" என்று அழகு தமிழில் எழுதாமல் "திரை உலகு/உலகம் " எழுதலாமே? இல்லை இதுவும் அநாகரீகமே?