10-31-2005, 12:21 AM
அன்புறவுகள் அனைவருக்கும் களத்திலுள்ள பிரைச்சினைகளை நேர்மையாக தீர்க்க விரும்பினால் அதனை சுமூகமாக கையாளுங்கள் வார்த்தைப் பிரயோகங்களையும் கவனியுங்கள். தயவுசெய்து ஏட்டிக்கு போட்டியாக அல்லாமல் சுயகருத்துக்களை அவதானமாக எழுதி ஒத்துழைப்பை வழங்குங்கள் என்று அன்பாக நானும் கேட்டுக் கொள்கின்றேன். இன்றைய தீபாவளித் திருநாள் எல்லோருக்கும் இனிய நாளாக மலரட்டும்.

