10-30-2005, 01:05 PM
அநேகமாக நான் நினைக்கின்றேன் இந்தப் பாளி மொழி பேசியவர்களின் ஒரு பகுதியினர் தான் தற்போதய மலையாள மக்கள் என்று காரணம் எழுத்துக்களில் மலையாள மொழிக்கும் சிங்கள மொழிக்கும் நிறைய ஒற்றுமையுண்டு. அதேபோல் உச்சரிப்புகளில் மலையாள மொழிக்கும் தமிழ் மொழிக்கும் நிறைய ஒற்றுமையுண்டு. மலையாள மொழி என்பது 20 ம் நு}ற்றாண்டில் உருவான மொழியேயாகும்.
Kuruvikal wrote:
அப்ப சிங்களவர்கள் சிங்கத்தின் வாரிசுகள் என்று மகாவம்சம் சொல்லுறது...விடுகையா...??! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அதே மகாவம்சம்தான் விஜயனின் சரித்திரத்தையும் சொல்கின்றது. அப்போது இலங்கையிலிருந்த இயக்கர் இனமக்களை விட விஜயனும் அவனது கூட்டாளிகளும் எண்ணிக்கையில் மிக அதிகமானவர்கள். அத்துடன் மகாவம்சம் குவேனியையும் அவளது சகோதரர்களையுமே சிங்கத்தின் வாரிசாக குறிப்பிடுகின்றது.