10-30-2005, 11:27 AM
மனிதர்களுக்கு இடையில் புரிந்துணர்வு முக்கியம்...அதற்கு வெளிப்படையான நடத்தை.. நேர்மை..அவசியம்.. அது ஆணுக்கும் பெண்ணுக்கும் இருவருக்கும் இருக்க வேண்டும்..! குறிப்பாக கணவன் மனைவி என்றால்..அந்த இடத்தில்...அது முக்கியம்..அதை எல்லோர் முன்னும் செய்ய வேண்டும் என்பது கட்டாயம் அல்ல..! ஏனெனில் சமூகத்தில் பலதரப்பினர் பல வேடங்களில் உள்ளனர்..! ஆட்களை இனங்காண..புரிந்துணர...தெளிவான பார்வையும் பழக்கமும் அவசியமே அன்றி...வெறும் சந்தேகம்...ஊகம்...அல்ல...! அவை எப்போதும் புரிந்துணர்வுக்கு வழிவகுக்காது..! அவை மிகவும் ஆபத்தானவை...! அதுவும் அவை மறைக்கப்படும் போது...விளைவு மிக ஆபத்தானது..! அதுவே வெளிப்படையானால்.. புரிந்துணர்வுக்கு வழிபிறக்கும்..!
ஆண்களோ பெண்களோ எவரையும் எடுத்த எடுப்பில் நமபக் கூடாது...சந்தர்ப்பம் சூழ்நிலைக்கு ஏற்ப பழக்கம் இருக்க வேண்டும்... முகமறியாத இடங்களில்..அநாவசிய நெருக்கங்கள் ஆபத்தானவை...! முகமறியினும் ஒருவரின் இயல்பறியாத நெருக்கம்.. பழக்கம் ஆபத்தானது...! இவற்றை தவிர்த்து..ஒருவரை எல்லா வகையிலும் நங்கு அறியும் வரை தூர வைப்பதே சிறந்தது...! ஆண்கள் பெண்கள் இருவருக்கும் இது பொருந்தும்..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>