10-30-2005, 08:21 AM
Quote:நீ வெட்டியெறிந்த வேரின் ஓரத்தில் சொட்டுகிறது இரத்தம்,
மீண்டும் நட்டுவைப்பாய் என்ற நம்பிக்கையில்
நான்.....
வெட்டியெறிஞ்ச மரம் இத்தனைக்கும் பட்டுப்போயிருக்கும். இனி திருப்பி நட்டாலும் பிரயோசனம் இல்லை.
பேசாமல் வேறை ஒரு மரத்தை நடப்பாரும். நட்டால் மட்டும் போதாது.. ஒழுங்கா தண்ணியும் ஊற்ற வேணும்..

