10-30-2005, 02:29 AM
ஞாயிறு: உண்மையாக தோற்றமளிப்பவை கூட சில நேரம் பொய்யாக மாறும்.
திங்கள்: சீர்திருத்தம் என்பது தேவையற்றதை நீக்கிவிட்டு தேவையுள்ளதை மட்டும் வைத்துக் கொள்ளுதலேயாகும்.
செவ்வாய்: உனக்குத் தெரிந்ததை தெரியுமென்று ஒப்புக் கொண்டு தெரியாததைக் தெரியாததென உணர்தல் அறிவு.
புதன்: தன்மானம், தன்னிறைவு, தன்னடக்கம் இம்மூன்றும் வாழ்க் கையில் தலை சிறந்த ஆற்றலை அளிக்கக் கூடியவை.
வியாழன்: எங்கெல்லாம் கட்டுப்பாடு அதிகமாகிறதோ அங்கெல்லாம் கள்ளத்தனம் தானாகவே குடியேறிவிடுகிறது.
வெள்ளி: அன்பளிப்பாய் கிடைப்பதை ஏளனம் செய்யக் கூடாது.
சனி: சுருங்கச் சொல்வதே பேச்சுத் திறனின் அழகு
Thanks:Thanthi....

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............