10-29-2005, 07:50 PM
Quote:எங்கள் வீட்டிலேயே இருக்கு அப்போ பொதுவா எல்லா இடமும் இருக்கும் என்று நினைச்சம்...!நோ..அது பெரீய தப்பு..குருவி அண்ணா...அப்படி இல்லை!! பொதுவாக ஒரு கணிப்பீடு எடுப்பதென்றால் அதற்கு ஒன்றை மட்டும் வைத்து எடுக்க கூடாது..பெரியவர் நீங்கள்..அப்படி சொல்லக்கூடாது..இங்கு நிறைய வீடுகளில்..வேற மாதிரி :evil:
..
....
..!
....
..!

