10-29-2005, 07:44 PM
ப்ரியசகி Wrote:Mathan Wrote:காதலிக்கப்படுவது ஒரு போதும் குறையாது, <b>காதலன் கணவனான பின்பு அவளை கவனத்தை ஈர்க்க செய்யப்பட்ட முயற்சிகள் குறையலாம்,</b> அது வாழ்க்கையில் உள்ளது தான், அதனை மனைவி அன்பு குறைவதாக தவறாக எடுத்து கொள்ள கூடாது, அப்படி எடுத்து கொண்டால் அதுவே மனத்தளவில் விரிசல் உண்டாவதற்கான முதல் காரணியாகிவிடும்![]()
இது கணவனுக்கும் பொருந்தும்
அதுதான் நான் கேட்பது..ஏன் திருமணத்தின் பின்னும் காதலன் போலவே...நடந்துக்க கூடது என்பது தான்...எவ்வளவு...கஷ்டம்...நாரதர் சொல்வது போல வந்தாலும்..குடும்பம் குடும்பம் தானே..அது ஏன் அப்படியே..இருக்க கூடாது...மனைவிமார்கள் இருக்கிறார்கள்..தானே சொல்லப்போனால்..திருமணத்தின் பின் தான் இன்னும் அன்பாக இருக்கிறார்களெ..அதை ஏன் கணவர்மாரும் செய்யக்கூடாது???(சாறி..நான் வடிவேலு சொன்னது போல சின்னப்புள்ளைத்தனமா கேள்வி கேட்டால் :? )
திருமணத்தின் பின் உண்மையாகவே காதலிக்கும் கணவன் மனைவியை கண்டிருக்கிறோம்..! எங்கள் வீட்டிலேயே..! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

