10-29-2005, 07:44 PM
Mathan Wrote:அடுத்த சொல்: மனைவி
துணைவி, இல்லாள், தாரம், மனையாள்
தாரம் என்பது தமிழ்ச்சொல்லா என்பது தெரியவில்லை <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> மற்றும் ஈழத்தில் இப்பொழுது மனைவி என்னும் சொல் வழக்கிழந்துபோக துணைவி என்னும் சொல் வழக்கில் வருகிறது. அதன் கருத்தும் சரிவரத் தெரியவில்லை. சிலவேளைகளில் மனையாள் என்பது அவ்வாறு மருவியதோ தெரியவில்லை.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

