10-29-2005, 07:39 PM
Quote:ஹி ஹி..என்ன பெரியவர்கள் எல்லாரும் ஒரே விடயத்தை திருப்பி திருப்பி சொல்லிக்கிட்டு இருக்கிறீர்கள்? தமிழ் அக்கா சொல்வது ஒரு பக்கத்திலிருந்து பார்த்தால் உண்மை..ஆனால் அக்கா யாரையோ கோவமாக பேசுவது போல உள்ளதேஅடப்பாவிகளா கிளம்பீட்டாங்கையா. நான் கண்டவற்றை எனது கருத்தா வைச்சன். மற்றப்படி யாரைப்பேச. நம்மாள் அன்புக்கடலாச்சே. என்றும் ஒரே மாதிரியிருப்பார் என்று நம்புவோமாக. :wink: (எதுக்கும் நாங்க உசாராக்கும்)
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

