10-29-2005, 07:29 PM
Mathan Wrote:kuruvikal Wrote:குழந்தை வளர்ந்து எந்தப் பெரியவன் ஆகினும்..அன்னையை அன்னையாகத்தான் காண்பான்..அவள் காலடியில் அவன் குழந்தைதான்...எப்போதும்..! அதேபோல்தான் மனைவியிடத்தில் கணவனும்...!
தாயைப் போல் அன்பு செல்லுத்தும் செவிலிகள் இல்லையா உலகில்...??! வைத்தியசாலைகளில் ஏன் பெண்களை தாதி ஆக்குகிறார்கள்...பொறுமையோடு அன்பையும் நோயாளிக்கு பகிரத்தான்...! தாய் உதிரத்தைப் பகிர்ந்தளிப்பினும்...அன்புக்குள் வேறுபாடு என்பது இருக்கும் என்று எண்ணவில்லை..! காண்பிக்கப்படும் முறைகள் வடிவங்கள் வேறுபடலாம்..! ஆனால் உணரப்படும் அன்புக்குள் பெரிதாக வேற்றுமைகள் இருக்காது..! நிச்சயம் மனைவியிடமும் தாய்மையை உணர முடியும்..! அதற்காக மனைவி தாய்க்கு நிகர் என்று சொல்லவில்லை...! தாயைப் போல (<b>தாய்க்கு சரி சமானமாக அல்ல</b>) மனைவியும் அன்பு செலுத்தலாம்...முடியும் என்றே சொல்கின்றோம்..! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நீங்க வார்தைகளில் விளக்கமாக சொல்வதை தான் தமிழினியும் சுருக்கமாக சொல்லியிருப்பதாக நினைக்கின்றேன் <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
தமிழினியோடு முரண்படவில்லையே...!
தாயைப் போல மனைவியும் அன்பு செலுத்த முடியும் என்றே சொல்கின்றோம்..! அது தாய்க்கு தாரம் நிகர் என்பதால் அல்ல...தாய்மையைக் கொண்டவள் என்ற வகையில்...! அதைத்தான் சொல்கிறோம்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

