10-29-2005, 07:06 PM
சராசரி வாழ்க்கைச் செலவை (வதிவிட வாடகை அல்லது வீட்டுக்கடனை தவிர்த்து) பார்த்தாலும் பிரித்தானியாவைவிட கனடவில குறைவு. ஒரு குறிப்பிட்ட தொழில்துறையை எடுத்தாலும் சராசரியாக கனடாவில் பிரித்தானியாவோடு ஒப்பிடும் போது சம்பளம் குறைவு. பொதுவாக நிலமை அப்படி இருக்க ஏன் இடியப்பத்துக்க ஆராச்சி? :roll:

