10-29-2005, 06:56 PM
Mathan Wrote:ragavaa Wrote:கனடாவில <b>100</b> இடியப்பம் 10 டொலர்
இது நல்ல மலிவாச்சே, அது சரி கவிதன் 4 டொலர் என்றூ எழுதியிருந்தாரே? சரியா பார்க்கலை முன்னுக்கு தான் பார்க்கணும்.
kavithan Wrote:இடியப்பம் சாப்பாடு என்றால் கடை தான் , அவ்வளவு மலிவாக இங்கே கிடைக்கும் ( <b>50</b> இடியப்பம் $3-$5)
<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>

