10-29-2005, 06:03 PM
Mathan Wrote:1 கிலோ மா பொதியாக வாங்க 75 பென்ஸ் போதும் என்று எழுதியிருந்தீங்க அது தான் Sainsbury's சுப்பர் மார்கட்டில் வறுத்த அரிசிமாவும் இருக்கா என்று கேட்டன் :roll:ம் வெள்ளை அதாவது கோதுமை மா என்பமே அது தான். அரிசிமா தமிழ்கடையில தான் வாங்கோணும். :wink:
நீங்க சாதாரண மாவை சொல்றீங்கன்னு நினைக்கிறன்
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

