10-29-2005, 06:01 PM
tamilini Wrote:Mathan Wrote:காதலர்களாக இருப்பதிலும் கணவன் மனைவியாக இருப்பதிலும் உள்ள வேறுபாடு ஆண்கள் பெண்கள் இருவரிடையேயும் தான் இருக்கின்றது, இயற்கையில் பெரும்பாலும் ஆண் தான் பெண்ணை நோக்கி சென்று கவர முயற்சிக்கின்றான், அந்த ஆண் காதலியை கவர்வதற்கு காதலிக்கும் சமயத்தில் பல சித்து விளையாட்டுக்களை காட்டலாம், ஆனால் திருமணமான பின்பு நமக்குரியவள் தானே மனைவியாகிவிட்டாள் தானே என்று அந்த கவர செய்யும் முயற்சிகளை குறைத்து விடுகிறான், காதலனின் குறும்புகளையும் அளவுக்கு மீறிய அன்பையும் சித்து விளையாட்டுக்களையும் பார்த்தும் அனுபவித்தும் வந்த பெண் திருமணத்திற்கு பின்பு அவற்றில் மாற்றம் தென்பட்டவுடன் அவருக்கு என்னை பிடிக்கலையோ அல்லது வேறு யாருடனோ பழகுகிறாரோ என்றூ நினைத்து தன்னை தானே வருத்தி கொள்கிறாள், அவ்வளவு தான்,
இவை போலிக்காரணங்கள். ஆனால் உண்மை அதெல்ல. நான் கண்ட ஒரு சில இடங்களில். வீனான பிணக்குகள் உருவாவதற்கு காரணமே கலியாணம் முடிஞ்ச உடனை பேச்சுகள் நடைமுறைகள் எல்லாம் மாறிப்போய்விடுகிறது. (ஒரு வேலை அலுத்துப்போயிருக்கலாம் ஒரு சிலருக்கு). அதுவும் குழந்தை பிறந்த உடனை சொல்லவேண்டாம் எல்லாம் தலைகீழாக மாறிவிடும். ஆரம்பத்தில் அன்பே ஆருயிரே என்று இருந்த நிலை மாறி பிறகு நாயே பேயே என்றாகிவிடும். இப்படி சின்னச்சின்ன விசயங்கள் கூட வாழ்க்கையில் நின்மதியைக்கெடுக்கும் என்றதை உணர்வதில்லை. ஆகவே பெண்களே எதுக்கும் உசாராக இருங்கள். இப்படி பரிதவிக்க விடுற ஆண்களை கணக்கோட வைச்சிருக்கிறது நல்லது. பாவிக்க விட்டிடாதீங்க பாவிச்சுக்கோங்க. :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இவை போலிக்காரணங்கள் என்று சொல்லமாட்டேன், ஆனால் திருமணம் முடிந்த பின்பு நீங்கள் குறிப்பிட்டபோல மாறுபவர்கள் சிலர் ஆண்கள் பெண்கள் இரு பகுதியிலும் இருக்க தான் செய்கிறார்கள், தவிர யார் பரிதவிக்க விடுகிறார்கள் என்று திருமணத்துக்கு பிறகு தானே தெரியவருகின்றது எப்படி கணக்கோட வச்சிருக்கிறது :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஆண்களை பாவிக்க சொல்லி ஐடியா கொடுக்கிறிங்களே இது நியாயமா :evil:
காதலை அன்பை பாவிக்க முற்படும் ஆண் பெண் இரு தரப்பினரையுமே :evil: :evil: :evil:
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

