10-29-2005, 05:54 PM
Mathan Wrote:காதலர்களாக இருப்பதிலும் கணவன் மனைவியாக இருப்பதிலும் உள்ள வேறுபாடு ஆண்கள் பெண்கள் இருவரிடையேயும் தான் இருக்கின்றது, இயற்கையில் பெரும்பாலும் ஆண் தான் பெண்ணை நோக்கி சென்று கவர முயற்சிக்கின்றான், அந்த ஆண் காதலியை கவர்வதற்கு காதலிக்கும் சமயத்தில் பல சித்து விளையாட்டுக்களை காட்டலாம், ஆனால் திருமணமான பின்பு நமக்குரியவள் தானே மனைவியாகிவிட்டாள் தானே என்று அந்த கவர செய்யும் முயற்சிகளை குறைத்து விடுகிறான், காதலனின் குறும்புகளையும் அளவுக்கு மீறிய அன்பையும் சித்து விளையாட்டுக்களையும் பார்த்தும் அனுபவித்தும் வந்த பெண் திருமணத்திற்கு பின்பு அவற்றில் மாற்றம் தென்பட்டவுடன் அவருக்கு என்னை பிடிக்கலையோ அல்லது வேறு யாருடனோ பழகுகிறாரோ என்றூ நினைத்து தன்னை தானே வருத்தி கொள்கிறாள், அவ்வளவு தான்,
இவை போலிக்காரணங்கள். ஆனால் உண்மை அதெல்ல. நான் கண்ட ஒரு சில இடங்களில். வீனான பிணக்குகள் உருவாவதற்கு காரணமே கலியாணம் முடிஞ்ச உடனை பேச்சுகள் நடைமுறைகள் எல்லாம் மாறிப்போய்விடுகிறது. (ஒரு வேலை அலுத்துப்போயிருக்கலாம் ஒரு சிலருக்கு). அதுவும் குழந்தை பிறந்த உடனை சொல்லவேண்டாம் எல்லாம் தலைகீழாக மாறிவிடும். ஆரம்பத்தில் அன்பே ஆருயிரே என்று இருந்த நிலை மாறி பிறகு நாயே பேயே என்றாகிவிடும். இப்படி சின்னச்சின்ன விசயங்கள் கூட வாழ்க்கையில் நின்மதியைக்கெடுக்கும் என்றதை உணர்வதில்லை. ஆகவே பெண்களே எதுக்கும் உசாராக இருங்கள். இப்படி பரிதவிக்க விடுற ஆண்களை கணக்கோட வைச்சிருக்கிறது நல்லது. பாவிக்க விட்டிடாதீங்க பாவிச்சுக்கோங்க. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->kuruvikal Wrote:நல்ல கவியொன்று...!
பெண்மைக்குள் தான் தாயும் காதலியும் மனைவியும்..! அவள் எல்லாமாகவும் இருக்க வல்லவளே..!
திருமணத்தின் பின் காதலிக்கப்படுவது குறையும் என்றால்..அவர்கள் காதலிச்சது திருமணத்துக்காக என்பதாகவே கொள்ளப்படனும்..! உண்மையாக காதல் என்பது இறப்பு வரைக்கும் தொடரும்... கணவன் மனைவி ஒரு உறவு நிலை.. அது திருமணம் எனும் சடங்கு தருவது...உள்ளம் இணைந்தது இருவரும் ஒருசேர காதலிக்கும் போதுதானே..அதுதான் உண்மை நிலை...அது தொடர வேண்டும்...ஆயுள் வரை..! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இது நடைமுறைக்கு சாத்தியம் கிடையாது. 10 மாசம் சுமந்தது மட்டும் இல்லை. அசைவுகளால் பேசியது முதல்க்கொண்டு உங்கட அசைவைப்புரிஞ்சு உங்கட எண்ணத்தை அறிஞ்சு. உங்களுக்கு வேண்டியதை வேண்டிய நேரம் செய்து. உங்கட வாழ்க்கையில ஆரம்பம் முதல் கடைசிவரை வாறவங்க அம்மா தான். மனைவி இடையில தான் வாறாங்க. இவங்கள விட தாய்க்கு தனித்தன்மை உண்டு. குழப்பாதீங்க இரண்டையும்.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

