10-29-2005, 05:43 PM
நல்ல கவியொன்று...!
பெண்மைக்குள் தான் தாயும் காதலியும் மனைவியும்..! அவள் எல்லாமாகவும் இருக்க வல்லவளே..!
திருமணத்தின் பின் காதலிக்கப்படுவது குறையும் என்றால்..அவர்கள் காதலிச்சது திருமணத்துக்காக என்பதாகவே கொள்ளப்படனும்..! உண்மையாக காதல் என்பது இறப்பு வரைக்கும் தொடரும்... கணவன் மனைவி ஒரு உறவு நிலை.. அது திருமணம் எனும் சடங்கு தருவது...உள்ளம் இணைந்தது இருவரும் ஒருசேர காதலிக்கும் போதுதானே..அதுதான் உண்மை நிலை...அது தொடர வேண்டும்...ஆயுள் வரை..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>