10-29-2005, 04:42 PM
kuruvikal Wrote:பாத்தீர்களா..வாவ் என்ன கற்பனை...ஒட்டகக்கூத்தர் பெருந்தலைச்சீத்தனார்...லெவலுக்கு போயிட்டீங்க... கூரையை வைச்சு வறுமையைச் சொன்னது...சிலர்... நீங்க குடையை வைச்சே வறுமையைச் சொல்லிட்டீங்க....!
மற்றவை குழம்பாதேங்கோ ஒன்றுமில்ல... ஓட்டைக் குடை...தைக்கக் கூட நூலுக்கு வசதியில்லை...அதை எப்படி சொன்னார் கவிஞர்...அவ்வளவு வறுமைக்குள்ளும் உன்னை தேடுறேன்..காதலியை...அந்தளவுக்கு அவருக்கு அவளில அன்பு...ஆனா அவள்...இப்ப எங்கேயோ... ரெஸ்ரோரண்டில யார் கூட இருக்காளோ...??! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
கவிபிரியனின் கவிதைக்கு பாராட்டுக்கள். அத்தோடு அக் கவியின் கருவை விளக்கியகுருவியையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
கவிப்பிரியன் மேலும் பல கவி காவி வாருங்கள்.

