Yarl Forum
காத்திருக்கின்றேன்.. குடையோடு. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: காத்திருக்கின்றேன்.. குடையோடு. (/showthread.php?tid=2711)



காத்திருக்கின்றேன்.. குடையோடு. - kpriyan - 10-29-2005

குடை பிடித்து காத்திருக்கின்றேன்..
நீயும் வந்தால்
நனைந்து கொண்டு செல்லலாம் என..


- kpriyan - 10-29-2005

இது எனக்கு பிடித்தது.....


- kuruvikal - 10-29-2005

பாத்தீர்களா..வாவ் என்ன கற்பனை...ஒட்டகக்கூத்தர் பெருந்தலைச்சீத்தனார்...லெவலுக்கு போயிட்டீங்க... கூரையை வைச்சு வறுமையைச் சொன்னது...சிலர்... நீங்க குடையை வைச்சே வறுமையைச் சொல்லிட்டீங்க....!

மற்றவை குழம்பாதேங்கோ ஒன்றுமில்ல... ஓட்டைக் குடை...தைக்கக் கூட நூலுக்கு வசதியில்லை...அதை எப்படி சொன்னார் கவிஞர்...அவ்வளவு வறுமைக்குள்ளும் உன்னை தேடுறேன்..காதலியை...அந்தளவுக்கு அவருக்கு அவளில அன்பு...ஆனா அவள்...இப்ப எங்கேயோ... ரெஸ்ரோரண்டில யார் கூட இருக்காளோ...??! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- அருவி - 10-29-2005

கவிப்பிரியன் கவி அருமை

அதனிலும் குருவியின் ஆய்வு எம்மையும் கவியின் சிறப்பை உணர வைக்கிறது.
நன்றி குருவியண்ணா.


- Vasampu - 10-29-2005

காத்திருக்கிறேன் கண்ணே
நீயும் என்னுடன் வந்தால்
ஜோடியாய் கடற்கரை சென்று
கொறிப்பதற்கு கடலை வாங்கவல்ல
இலவசமாய் காற்று வாங்கி வரலாமென்று
:roll: :roll:


பார்த்தீர்களா குருவி நான் பரம ஏழை


Re: காத்திருக்கின்றேன்.. குடையோடு. - MUGATHTHAR - 10-29-2005

kpriyan Wrote:குடை பிடித்து காத்திருக்கின்றேன்..

[b]குடை பிடித்து காத்திருக்கின்றேன்
நீ வந்தா தருவதற்கு -அவசரத்துக்கு
செருப்பு கழட்ட முடியவில்லை


- Vasampu - 10-29-2005

என்ன முகத்தார் செருப்புக் கழட்ட முடியவில்லையோ அல்லது கழட்ட மனம் வரவில்லையோ??? ஏன் போட்டிருப்பது புதுசாச் பணச்சடங்கில் சுட்ட செருப்போ??
:roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


Re: காத்திருக்கின்றேன்.. குடையோடு. - aathipan - 10-29-2005

kpriyan Wrote:குடை பிடித்து காத்திருக்கின்றேன்..
நீயும் வந்தால்
நனைந்து கொண்டு செல்லலாம் என..

<b>அருமையான கவிதை. கவிப்பிரியன் தொடர்ந்து கவிதை எழுதுங்க</b>

கவிதை பிடிக்கவில்லை என்றால் விட்டுவிட்டு வேறு பக்கத்திற்கு சென்றுவிடுங்கள் நண்பர்களே. அதன்கீழ் அசிங்கம் செய்ய வேண்டாம். எழுதுபரை அது மனம்நோகச்செய்யும்.


- tamilini - 10-29-2005

Quote:கவிதை பிடிக்கவில்லை என்றால் விட்டுவிட்டு வேறு பக்கத்திற்கு சென்றுவிடுங்கள் நண்பர்களே. அதன்கீழ் அசிங்கம் செய்ய வேண்டாம். எழுதுபரை அது மனம்நோகச்செய்யும்.
சரியாச்சொன்னீங்க அதிபன் அண்ணா. உற்சாகம் தான் கொடுக்க முடியவில்லை. சும்மா நோகடிக்காமல் ஆவது இருந்தால் காணாதா?? :evil:

Quote:என்ன முகத்தார் செருப்புக் கழட்ட முடியவில்லையோ அல்லது கழட்ட மனம் வரவில்லையோ??? ஏன் போட்டிருப்பது புதுசாச் பணச்சடங்கில் சுட்ட செருப்போ??
வசம்பண்ணை அதென்ன பணச்சடங்கு என்றா?? புதிசு புதிசா அவுட்டுவிடிறியள். :roll:


- Mathan - 10-29-2005

tamilini Wrote:[quote=tamilini]
Quote:என்ன முகத்தார் செருப்புக் கழட்ட முடியவில்லையோ அல்லது கழட்ட மனம் வரவில்லையோ??? ஏன் போட்டிருப்பது புதுசாச் பணச்சடங்கில் சுட்ட செருப்போ??
வசம்பண்ணை அதென்ன பணச்சடங்கு என்றா?? புதிசு புதிசா அவுட்டுவிடிறியள். :roll:

பண சடங்கு பற்றி சினிமாவில் பார்த்தன், அது நம்மவர்களிடையே இருப்பதாக ஏதோ ஒரு தலைப்பில் சாத்திரி எழுதியிருந்தார் தேடி பிடிக்கணும். அதை தான் வசம்புவும் சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.


- Mathuran - 10-29-2005

kuruvikal Wrote:பாத்தீர்களா..வாவ் என்ன கற்பனை...ஒட்டகக்கூத்தர் பெருந்தலைச்சீத்தனார்...லெவலுக்கு போயிட்டீங்க... கூரையை வைச்சு வறுமையைச் சொன்னது...சிலர்... நீங்க குடையை வைச்சே வறுமையைச் சொல்லிட்டீங்க....!

மற்றவை குழம்பாதேங்கோ ஒன்றுமில்ல... ஓட்டைக் குடை...தைக்கக் கூட நூலுக்கு வசதியில்லை...அதை எப்படி சொன்னார் கவிஞர்...அவ்வளவு வறுமைக்குள்ளும் உன்னை தேடுறேன்..காதலியை...அந்தளவுக்கு அவருக்கு அவளில அன்பு...ஆனா அவள்...இப்ப எங்கேயோ... ரெஸ்ரோரண்டில யார் கூட இருக்காளோ...??! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

கவிபிரியனின் கவிதைக்கு பாராட்டுக்கள். அத்தோடு அக் கவியின் கருவை விளக்கியகுருவியையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

கவிப்பிரியன் மேலும் பல கவி காவி வாருங்கள்.


- tamilini - 10-29-2005

ம் மதுரன் என்ன அடிக்கடி கண்ணைக்காட்டீட்டு காணாமல் போயிடிறீங்க. நலமா? எப்படிப்போது வாழ்க்கை. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 10-29-2005

மதுரன் லண்டன் வந்திருந்தார் போல, எனக்கு தான் சந்திக்க கிடைக்கலை, உங்க அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன் மதுரன்,


- Rasikai - 10-31-2005

கவிப்பிரியன் திருக்குறள் மதிரி இரண்டு வரில அந்த மாதிரி எடுத்து விடுறார். அதற்கு குருவியின் விளக்கம் சூப்பர். வாழ்த்துக்கள் மேலும் தொடர்க


- ப்ரியசகி - 11-01-2005

ஆகா..கவி அருமை...ப்ரியன்..தொடருங்கள்..

................
ரசி அக்கா..உங்கள் பூனைக்கு ஒரு பல்லு நல்லா இல்லை..பூச்சி போல..போய் பிடுங்கி விடுங்க(அப்பவாவது பூனை கொஞ்ச நாளைக்கு சுடாமல் இருப்பார்) :wink: