10-29-2005, 04:20 PM
tamilini Wrote:[quote=tamilini]Quote:என்ன முகத்தார் செருப்புக் கழட்ட முடியவில்லையோ அல்லது கழட்ட மனம் வரவில்லையோ??? ஏன் போட்டிருப்பது புதுசாச் பணச்சடங்கில் சுட்ட செருப்போ??வசம்பண்ணை அதென்ன பணச்சடங்கு என்றா?? புதிசு புதிசா அவுட்டுவிடிறியள். :roll:
பண சடங்கு பற்றி சினிமாவில் பார்த்தன், அது நம்மவர்களிடையே இருப்பதாக ஏதோ ஒரு தலைப்பில் சாத்திரி எழுதியிருந்தார் தேடி பிடிக்கணும். அதை தான் வசம்புவும் சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

