10-29-2005, 03:59 PM
tamilini Wrote:100 இடியப்பம் அவிக்க 15 பவுண்ஸ் செல்வழியாது. :wink:
அது உண்மைதான். வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டும் என்றால் பரவாயில்லை. ஒரு 5 பேருக்கு மேல் விருந்தினர் வரும் போது இடியப்பம் பிழிந்து கைவலிப்பதை விட பரவாயில்லை தானே கறியை வாங்க தேவையில்லை,
ragavaa Wrote:கனடாவில 100 இடியப்பம் 10 டொலர்
இது நல்ல மலிவாச்சே, அது சரி கவிதன் 4 டொலர் என்றூ எழுதியிருந்தாரே? சரியா பார்க்கலை முன்னுக்கு தான் பார்க்கணும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

