10-29-2005, 03:38 PM
Quote:கவிதை பிடிக்கவில்லை என்றால் விட்டுவிட்டு வேறு பக்கத்திற்கு சென்றுவிடுங்கள் நண்பர்களே. அதன்கீழ் அசிங்கம் செய்ய வேண்டாம். எழுதுபரை அது மனம்நோகச்செய்யும்.சரியாச்சொன்னீங்க அதிபன் அண்ணா. உற்சாகம் தான் கொடுக்க முடியவில்லை. சும்மா நோகடிக்காமல் ஆவது இருந்தால் காணாதா?? :evil:
Quote:என்ன முகத்தார் செருப்புக் கழட்ட முடியவில்லையோ அல்லது கழட்ட மனம் வரவில்லையோ??? ஏன் போட்டிருப்பது புதுசாச் பணச்சடங்கில் சுட்ட செருப்போ??வசம்பண்ணை அதென்ன பணச்சடங்கு என்றா?? புதிசு புதிசா அவுட்டுவிடிறியள். :roll:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

