10-29-2005, 01:04 PM
kpriyan Wrote:குடை பிடித்து காத்திருக்கின்றேன்..
நீயும் வந்தால்
நனைந்து கொண்டு செல்லலாம் என..
<b>அருமையான கவிதை. கவிப்பிரியன் தொடர்ந்து கவிதை எழுதுங்க</b>
கவிதை பிடிக்கவில்லை என்றால் விட்டுவிட்டு வேறு பக்கத்திற்கு சென்றுவிடுங்கள் நண்பர்களே. அதன்கீழ் அசிங்கம் செய்ய வேண்டாம். எழுதுபரை அது மனம்நோகச்செய்யும்.

