10-29-2005, 12:42 PM
இந்தியாவில் இடியப்பத்திற்கு பால் அல்லது பாயா( இது பால்கறி எனச்சொல்லலாம். மஞ்சள் சேர்த்திருப்பார்கள். அதிக காரம் இருக்காது) கொடுப்பார்கள். அங்கு அரிசிமா இடியப்பம் கிடையாது. வெள்ளை இடியப்பம்தான். அங்கு இடிசம்பல் கிடையாது. அதனால் அவர்களுக்கு சுவைபிடிபடவில்லை.

