10-29-2005, 11:29 AM
Danklas Wrote:Niththila Wrote:இடியப்பத்திற்கு சொதியும் சம்பலும்தான் நல்லம் இப்படியொரு கொம்பினேஷன் போடாமல் கருத்துகணிப்பெல்லாம் தேவையா வசி அண்ணா :evil: உருளைக்கிழங்கு பிரட்டலையும் விட்டுட்டீங்களே அதுவும் என்ர பேவரைட் :roll:
ஓய் என்ன லொள்ளா?? :evil: :evil: :evil: எதுக்கு இங்க வாக்கெடுப்பு நடக்குது ஆ? இடியப்பத்துக்கு எது சிறந்ததெண்டா? அல்லது நித்திலாக்கு எது பிடிக்குமெண்டா?? விட்டால் உங்களுக்கெண்டு தனிய பிறிம்பா ஒரு ஜனாதிபதிதேர்தல் வைப்ப சொல்லுவீங்க போல... :evil: உருளைகிழக்கு பிரட்டல் வாழைக்காய் வறுவல் எண்டுபுட்டு.. ஒழுங்கா சமைக்கத்தெரியாது கதைக்கவந்திட்டாங்கள்.... :evil: :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஏன் தனித் தேரிதல் வைச்சா என்ன <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> (யாருக்கு அங்கிள் சமைக்கத் தெரியாது :roll: )
. .
.
.

