10-29-2005, 11:10 AM
இடியப்பத்தில் தொடங்கிய வாக்களிப்பும் வாதங்களும்
இன்னமும் தொடர்கிறது பிட்டிலே.
மாவைக் குழைத்து உருட்டினால் பிட்டு.
உரலில் போட்டுப் பிளிந்தால் இடியப்பம்.
இருந்தாலும் இரண்டுமே சுவைக்கும்
இணையான வற்றுடன் புசித்தால்.
எம்மவர்க்கு இனிப்பதுபோல் இடியப்பம்
இந்தியர்க்கு இனிப்பதில்லை தெரியுமா?
இன்னமும் தொடர்கிறது பிட்டிலே.
மாவைக் குழைத்து உருட்டினால் பிட்டு.
உரலில் போட்டுப் பிளிந்தால் இடியப்பம்.
இருந்தாலும் இரண்டுமே சுவைக்கும்
இணையான வற்றுடன் புசித்தால்.
எம்மவர்க்கு இனிப்பதுபோல் இடியப்பம்
இந்தியர்க்கு இனிப்பதில்லை தெரியுமா?

