10-29-2005, 08:45 AM
இவோன் Wrote:பார்க்க நினைத்தேன்
ஒரு படம்
இன்று!!..
இது நான் முயற்சித்து எழுதிய ஒரு கவிதை.. இதற்கும் யாராவது அர்த்தம் சொல்லுங்களேன்..
பார்க்க நினைச்சிருக்கீங்கள்...என்ன படம் இது என்று...மனிசி வந்து சாத்திட்டா... விட்டுட்டீங்கள்..! இதுதான் சொல்லுறது மனிசருக்கு முன்னால் இல்லாட்டிலும் மனிசிக்கு முன்னால என்றாலும் மரியாதையா பார்க்கப் பேசப் பழகனும் எண்டு...! சா..அதுவும் இன்று நடந்திருக்கு..நினைக்கவே கவலையா இருக்கு..! என்றாலும் கவிதைக்கு பாராட்டுக்கள்..! தொடர்ந்து எழுதுங்கோ...நவீன கைக்கூ...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

