10-29-2005, 08:42 AM
குடிக்க நினைத்தேன்
ஒரு Beer
இன்று.
இது நான் முயற்சித்து எழுதிய ஒரு கவிதை.. அதாவது.. இதில் எனது அதாவது கவிஞரின் இரண்டு நிலைகள் தெரிகின்றன.. ஒன்று அவர் இவ்வளவு நாளும் குடித்தது beer இல்லை. மற்றது.. அவரால் beer குடிக்க நினைக்கத்தான் முடிகிறது. ஆனால் குடிக்கவில்லை. ஏன்.. அவரிடம் காசு இல்லை என்பதை வாசகர்களின் ஊகத்திற்கே விடுகிறார்..