Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எழுத நினைத்தேன் ஒரு கவிதை
#6
Quote:கவிஞனுக்குள் இரண்டு நிலை என்பதை வரிகள் சொல்கின்றன... 1. இதுவரை எழுதியது கவிதைகள் இல்லை என்பது போன்றது 2. இன்று நினைக்க முடிந்ததே தவிர எழுத முடியவில்லை... அங்கு கற்பனைக்கு ஏன் பஞ்சம்...ஊகிக்க வைக்கிறார் தன்நிலையை...! அற்புதமான குட்டிக்கவி...!

அடடா.. அந்த மூன்று வரிகளுக்குள் இத்தனை அர்த்தமா..? எனக்கென்னவோ கவிஞர் கவிதையை இடை நடுவில் நிறுத்தியது போல இருந்தது.. ஆனால்.. அவ்வளவும் தான் கவிதையா.? அட போங்கப்பா. ரொம்பத்தான் விளையாடுறாங்க! ஹிஹிஹிஃஃ குருவிகளின் விளக்கத்தை கண்ட கவிஞருக்கே ஆச்சரியமாக இருக்கலாம்.. என் கவிதைக் இத்தனை அர்த்தங்களா என்று.. oops..
Reply


Messages In This Thread
[No subject] - by காவடி - 10-29-2005, 07:33 AM
[No subject] - by காவடி - 10-29-2005, 07:36 AM
[No subject] - by kuruvikal - 10-29-2005, 07:51 AM
[No subject] - by kuruvikal - 10-29-2005, 07:54 AM
[No subject] - by இவோன் - 10-29-2005, 08:38 AM
[No subject] - by இவோன் - 10-29-2005, 08:42 AM
[No subject] - by kuruvikal - 10-29-2005, 08:42 AM
[No subject] - by kuruvikal - 10-29-2005, 08:45 AM
[No subject] - by kuruvikal - 10-29-2005, 08:54 AM
[No subject] - by இவோன் - 10-29-2005, 09:04 AM
[No subject] - by kuruvikal - 10-29-2005, 09:10 AM
[No subject] - by இவோன் - 10-29-2005, 09:14 AM
[No subject] - by kuruvikal - 10-29-2005, 09:21 AM
[No subject] - by Rasikai - 10-31-2005, 08:43 PM
[No subject] - by Mathuran - 10-31-2005, 09:19 PM
[No subject] - by வெண்ணிலா - 11-01-2005, 07:51 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)