10-29-2005, 07:59 AM
MUGATHTHAR Wrote:Kuruks Wrote:கணவாய்க்கறி செல்லி வேலையில்லை
குறுக்ஸ் இது புட்டுக்குத்தான் தூக்கும் இடியப்பத்துக்கு சொதிதான் நல்லம் இனி செய்யுறதும் லேசுதானே பத்தாமப் போனா சுடுதண்ணியை ஊத்திவிட்டாச் சரி
யாராவது திருகோணமலையிலை சாம்பல்தீவு எண்ட இடத்துக்குப் போயிருக்கிறீங்களா அங்கு வருடத்தில் ஒருநாள் பொங்கல் (வேள்வி ) நடக்கும் இரவு எண்டபடியால் அங்குள்ள சிறு சிறு பெட்டிக்கடைகளில் குழல் புட்டும் பலாப்பழமும் (சுளையாக எடுத்து) குடுப்பார்கள் இலையிலை வாங்கி அந்த கடற் கரை மணலில்; சும்மா சைட்டுகளோடு (நண்பர்கள் ) இருந்து சாப்பிட்டா சும்மா..............வார்த்தையே யில்லையப்பா......
அனுபவம் பேசுது...பொன்னம்மாக்கா தனக்கு சொதி எடுத்து வைச்சிட்டு... முகத்தாரை.."இந்தா சொதி இருக்கு... காணாட்டி சுடுதண்ணிய விட்டு சாப்பிடுங்கோ...என்ன..." அப்படி என்றது அப்படியே இங்க வந்திட்டு...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

