10-29-2005, 07:51 AM
உண்மைதான்..அந்தக் குட்டி கவி மிக நல்லா இருக்கு... வாழ்த்துக்கள்...!
எழுத நினைத்தேன்
ஒரு கவிதை
இன்று.....
கவிஞனுக்குள் இரண்டு நிலை என்பதை வரிகள் சொல்கின்றன... 1. இதுவரை எழுதியது கவிதைகள் இல்லை என்பது போன்றது 2. இன்று நினைக்க முடிந்ததே தவிர எழுத முடியவில்லை... அங்கு கற்பனைக்கு ஏன் பஞ்சம்...ஊகிக்க வைக்கிறார் தன்நிலையை...! அற்புதமான குட்டிக்கவி...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>