Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பொருளாதாரச் சமத்துவம் சாத்தியப்படாத பகற்கனவா?
#19
Quote:1)எல்லாருக்கும் சமத்துவமான பொருளாதர நலனை அடிப்படயாக அமைக்கப்பட்ட சோவியத் யூனியன் ஏன் தோல்வி அடைந்தத்து?
2)கம்யூனீச சித்தாந்ததில் இருந்து சீனா ஏன் வழுவியது?
3)மாக்ஸ் எதிர்வு கூறிய மூலதனச் சிக்கல் ஏன் இன்னும் ஏற்படவில்லை?
4)சமத்துவமான பொருளாதாரம் என்பது சாத்தியப் படாத ஒன்றா?
உண்மையில் எனது கருத்து என்னவெனறால் கம்னீசியக் கொள்கைகள் தோல்வியுற்றன என்பதை விட தோற்கடிக்கப்பட்டன என்று தான் கருதுகின்றேன்.

அமெரிக்காவின் சதியால் தான் சோவியத்ஒன்றியம் உடைக்கப்பட்டன என்பது தெரியும்.
கொங்கொங்கை பிரிட்டன் சீனாவிடம் கொடுத்தது கூட கம்யூனீச கொள்கைகளை தோற்கடிப்பதற்காகத் தான் என கூறப்படுகின்றது. ஏனென்றால் முதலாளித்துவ கொள்கையில் வளர்ந்த கொங்கொங்கை சீனாவிடம் இணைத்து சீனா மக்களிடம் அறிமுகப்படுத்தல் தான் காரணம் என கொள்ளப்படுகின்றது. இதனால் தான் சீனா பல தளர்வு நிலையை உட்கொண்டுள்ளது.
மாக்ஸ் கொள்கையில் உண்மையில் எனக்கு தெளிவே இல்லை. எனவே மன்னிக்க.
சமத்துவமான பொருளாதாரம் சாத்தியப்படாதே என்றே நினைக்கின்றேன். எல்லா நாடுகளும் தங்களுக்குள்ளேயே எப்போதும் போட்டிபோட்டுக் கொண்டே இருப்பது காரணமாக இருக்கின்றது.[/quote]
Reply


Messages In This Thread
[No subject] - by kurukaalapoovan - 10-25-2005, 06:49 PM
[No subject] - by stalin - 10-25-2005, 07:57 PM
[No subject] - by kurukaalapoovan - 10-25-2005, 09:30 PM
[No subject] - by narathar - 10-25-2005, 09:45 PM
[No subject] - by stalin - 10-25-2005, 10:00 PM
[No subject] - by poonai_kuddy - 10-27-2005, 04:39 PM
[No subject] - by kurukaalapoovan - 10-27-2005, 05:49 PM
[No subject] - by sinnakuddy - 10-27-2005, 06:06 PM
[No subject] - by narathar - 10-27-2005, 06:57 PM
[No subject] - by Eelavan - 10-28-2005, 04:25 AM
[No subject] - by sinnakuddy - 10-28-2005, 10:14 AM
[No subject] - by manimaran - 10-28-2005, 03:31 PM
[No subject] - by stalin - 10-28-2005, 04:25 PM
[No subject] - by Mind-Reader - 10-28-2005, 08:32 PM
[No subject] - by kurukaalapoovan - 10-28-2005, 11:15 PM
[No subject] - by manimaran - 10-29-2005, 01:35 AM
[No subject] - by Jude - 10-29-2005, 02:40 AM
Re: பொருளாதாரச் சமத்துவம் சாத்தியப்படாத பகற்கனவா? - by தூயவன் - 10-29-2005, 03:35 AM
[No subject] - by kurukaalapoovan - 10-29-2005, 08:15 AM
[No subject] - by Vasampu - 10-29-2005, 11:21 AM
[No subject] - by Jude - 10-30-2005, 05:41 AM
[No subject] - by Jude - 10-30-2005, 05:44 AM
[No subject] - by kurukaalapoovan - 10-30-2005, 11:06 AM
[No subject] - by manimaran - 10-30-2005, 11:50 AM
[No subject] - by kurukaalapoovan - 10-30-2005, 12:06 PM
[No subject] - by narathar - 10-30-2005, 01:30 PM
[No subject] - by Jude - 11-01-2005, 06:17 AM
[No subject] - by narathar - 11-03-2005, 03:59 AM
[No subject] - by Eelavan - 11-03-2005, 04:43 AM
[No subject] - by Jude - 11-03-2005, 05:29 AM
[No subject] - by narathar - 11-05-2005, 09:37 AM
[No subject] - by Jude - 11-05-2005, 06:52 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)