10-29-2005, 02:40 AM
kurukaalapoovan Wrote:வரலாற்றில் போரினால் சிதைவடைந்த ஒரு நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப துணையாக பயனுள்ளதாக இருக்கும் கொள்கை சோசலிஷம் அல்லது கமிäனிசம் என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஒரு புத்தம் புதிய தேசத்தின் பொருளாதாரம் வணிகம் என்பவற்றிற்கான அத்திவாரத்தை இடும் ஆரம்பக்கட்டத்தில் ஒரு planned economy இன் பாதுகாப்பு அவசியம், சில படிநிலைகளை அடைந்த பின்னர் market economy இன் சவால்களை எதிர் கொள்ளத்தயாராக இருக்கும்.
இந்த கருத்துக்கு ஆதாரம் தருவீர்களா? போரால் பாதிக்கப்பட்ட, எந்த நாடுகள் முதலில் சமவுடமை பொருளாதாரத்தாலும் பின்னர் முதலீட்டு பொருளாதாரத்தாலும் முன்னேறியுள்ளன?
உண்மையில் இரண்டாம் உலகப்போரின் பின் ஜேர்மனி, ஜப்பான், சிங்கப்புூர், கொரிய போரின் பின் தென் கொரியா, சீன புரட்சியின் பின் தாய்வான் போன்ற பல நாடுகள் நேரடியாக முதலீட்டு பொருளாதாரத்தை தழுவியே வளம் செறிக்கும் பணம்படைத்த நாடுகளாக வளர்ச்சியடைந்திருக்கின்றன.
''
'' [.423]
'' [.423]

