10-28-2005, 11:15 PM
வரலாற்றில் போரினால் சிதைவடைந்த ஒரு நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப துணையாக பயனுள்ளதாக இருக்கும் கொள்கை சோசலிஷம் அல்லது கமிäனிசம் என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஒரு புத்தம் புதிய தேசத்தின் பொருளாதாரம் வணிகம் என்பவற்றிற்கான அத்திவாரத்தை இடும் ஆரம்பக்கட்டத்தில் ஒரு planned economy இன் பாதுகாப்பு அவசியம், சில படிநிலைகளை அடைந்த பின்னர் market economy இன் சவால்களை எதிர் கொள்ளத்தயாராக இருக்கும்.

