10-28-2005, 06:46 PM
<img src='http://www.tamilnet.com/img/publish/2005/10/28_10_05_jaffna_03.jpg' border='0' alt='user posted image'>
தமிழினி... இது புத்தூரில் இன்று...! ஆயுதம் தரித்த அந்தியப்படைகள் பெண்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள பாலியல் வன்முறைகளை எதிர்த்து எங்கள் அன்னையர் போர்க்கொடி தூக்கும் காட்சி..! இதன்போது நடந்த துப்பாக்கி பிரயோகத்தில் அன்னையர் சிலர் உட்பட 7 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்...!
பெண்கள் தங்கள் பாதுகாப்பை தாங்களே உத்தரவாதம் செய்யும் நிலை கட்டாயம் வரவேண்டும்..அதுபோல் தங்கள் உரிமைக்காக தாங்களே குரல் கொடுக்க வேண்டும்..! இதில் அநாவசியமாக ஆண்களின் தயவு வேண்டக்கூடாது...! ஆண்கள் பலரின் நயவஞ்சகமான குரல் பெண்களை சுயாதீனமாக அவர்களின் பாதையில் செல்லவிடாது... தங்களின் கபடப் பாதைக்கு இட்டுச் செல்லவே வழிசெய்யும்...! ஆண்கள் பெண்களுக்காக குரல் கொடுக்கிறார்கள் என்றால்..அதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்..! அவர்கள் தங்களுக்கான (ஆண்கள் ஆண்களுக்கு) சீர்திருத்தத்தை கொண்டுவரவே முதன்மை படுத்த வலியுறுத்த வேண்டும்..! பெண்ணின் தனிச் சுதந்திரத்தில் தலையிடும் உரிமை ஆணுக்கு கிடையாது...! அதே போல் ஆணோ பெண்ணோ அடிப்படை மனித வாழ்வியல் கோலங்களை சீர்குலைக்க சுதந்திரம் அளிக்கக் கூடாது...! புரட்சி என்ற பெயரில்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>