10-28-2005, 05:29 PM
குருவிகளின் கூற்றில் உண்மை இருக்கின்றது.
பொழுதுபோக்குக்காகக் காதலித்தவர்கள் பணம், பொருள், வசதிகளைக் கண்டதும் பிரிந்ததைக் கண்டேன்.
உயிருக்கு மேலாகக் காதலித்தவர்கள் ஒன்றுசேர முடியாதபோது தம் உயிர்களை அர்ப்பணித்தததையும் கண்டேன், தனிமரமாக வாழ்வதையும் காண்கிறேன். காதலித்துவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்ற பலரின் காதல்தான் கைகூடாமல் போயிருக்கின்றது என்பது என் கருத்து. இங்கே சந்தர்ப்பம், சுூழ்நிலைகளால் காதல் தோல்வியைத் தழுவலாம். ஆனால் உண்மைக் காதல் ஒருபோதும் தோற்காது. இதற்குரிய மனவலிமை எல்லோருக்கும் வருமா?