10-28-2005, 05:27 PM
சுண்டல்.. அப்பிடியே ஒருக்கா பிஜித்தீவுகள் பக்கம் போயிட்டு வாறது.. ஆகக்குறைந்தது.. ரஸ்மனியாவுக்கெண்டாலும்.. ரஸ்மனியாவுக்கு கப்பல்லை போக வேணும்.. அதுதான் சுப்பராயிருக்கும்..
-ரஸ்மனியா - ஒஸ்ரேலியாவின் தனித்தீவாக இருக்கின்ற ஒரு மாநிலம்.. boys படத்தில அலை அலை...காதல் சொன்ன கணமே பாட்டில வாற இடம் இதுவே..
-ரஸ்மனியா - ஒஸ்ரேலியாவின் தனித்தீவாக இருக்கின்ற ஒரு மாநிலம்.. boys படத்தில அலை அலை...காதல் சொன்ன கணமே பாட்டில வாற இடம் இதுவே..
..