10-28-2005, 04:43 PM
Mathan Wrote:சோகத்தில் சுகம் உண்டு என்று தான் சொல்லுறாங்க, ஆனா அது ரணத்தில் கிளறி அனுவிக்கும் சுகம் போல் இல்லையா <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
காதலித்தவர்கள் இணைவதை சில சமயங்களில் அவர்களை மீறிய சக்திகள் தீர்மானிக்கின்றன. அவற்றை எல்லாம் தோற்கடித்து காதலர்களால் இணைய முடியும் என்றாலும் அப்படி தோற்கடிக்கும் போது வரகூடிய இழப்புகளுக்காக சேராமல் தவிர்க்கின்றார்கள்,
தவிர்க்கின்றனரா..அதை சந்தர்ப்பம் ஆக்குகின்றனரா..அல்லது உருவாக்கின்றனரா தங்களுக்காக அந்தச் சந்தர்ப்பத்தை..! ஏனெனில் எங்கள் நண்பன் ஒருவனை காதலித்தவர் வெளிநாடு போய் சிறிது காலத்தின் பின் அவரை மறந்து விட்டு இன்னொருவரை திருமணம் செய்து கொள்வதற்காய் அப்பா அம்மா விடவில்லை என்று சொல்லிவிட்டார்..! ஆனால் அவர் திருமணம் செய்ய இருந்தவர் யாரென்று கண்டுபிடித்து.. காதலித்தவர் விபரம் கேட்டபோதே உண்மை வெளியானது..! வசதிக்காக செய்கிறார்கள் என்பது..! இது உண்மைச் சம்பவம்..! இவைதானா எல்லைக்கு மீறிய அந்த சக்திகள்..! ஒன்றே ஒன்றுதான் எல்லை மீறிய சக்தி மரணம்..அதைத்தவிர வேறு எதுவும் காதலர்களைப் பிரிக்க முடியும் என்றால்..அங்கு உண்மைத் தன்மை இல்லை...என்பதே பொருள்...! அத்தோடு சுயநலமே காதலின் மொத்த எதிரி...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->