10-28-2005, 04:25 PM
சோவியத் யூனியன் வீழ்ச்சியை வைத்துக்கொண்டு பொருள் முதல்வாதத்தின் குறைபாடாக காட்டுவது சரியான வாதமாக அமையாததென நினைக்கிறேன்
உழைப்புக்கேற்ற ஊதியம் உற்பத்திகாரணிகளை பகிர்வதால் சுரண்டலற்றநிலமை உருவாக்க முயலும் பொழுது சில குழுக்களின் தனிபர் நடத்தையயும் சுரண்டப்படுவதாய் அறியாமல் இருக்கும் குழுவினுள்ள தனிநபரின் நடத்தையையும் நன்கு அறிந்து வைத்துள்ளாரென்று நினைக்கின்றேன்.
மற்றும் பொருளாதரத்தில் வளர்ச்சியடைந்த தாக கூறும் அமெரிக்கா கூட தனது அபரிதத்தை க்காட்ட 250 வருடங்களுக்கு மேலை எடுத்தன...சோவியத்தை ஒரு பேச்சுக்கெடுத்தால் கூட 1917 இல் புரட்சியின்பின் 100 வருட காலத்தை விட குறுகியதை கொண்டன அதனால் இரண்டையும் பொருளாதர வளர்ச்சின் திறனை அளவிட்டு கூற முடியாது
ஆசிய நாடுகளில் மேற்கு நாடுகள் மாதிரி முதலாளித்துவத்தின் நேரடி தாக்கம் இருக்கவில்லை...ஆனால் நிலபுரத்துவத்தின் தாக்கமும் காலனியத்துவ ஆதிக்கமும் இருந்தது
முதலாளித்துவத்தின் வீழ்ச்சிக்கு தனிமனித நடத்தை தான் முக்கிய பங்காற்றுகின்றன