10-28-2005, 04:05 PM
Mathan Wrote:Selvamuthu Wrote:இடியப்பம், பிட்டுடன் அநேகமாக சீனிதான் கொண்டுவருவார்கள். வசதியானவர்கள்தான் சம்பல் கொண்டுவருவார்கள்.
ம் சில சமயம் சீனியுடனும் கொஞ்சம் சாப்பிட்டிருக்கேன், நல்லாத்தான் இருந்துச்சு. பால் விட்டு புட்டுடன் சீனி போட்டு சாப்பிட நல்லா இருக்கும் (இருந்தது)
புட்டை இடியப்பம் சீனியோட சாப்பிட சரிவராது. பல்ப்புட்டு என்றால் வாழைப்பழத்தோட சாப்பிட நல்லது தனியசீனி என்டா சாப்பிடாமலே விடலாம். :? :evil:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

