10-28-2005, 03:12 PM
என்ன கவிப்பிரியன் முன்னதில் இருந்து கருத்தால் முரண்படுகிறீர்கள்..இப்போ விதியை சாட்சிக்கு இழுக்கிறீர்கள்..! பிரிவுக்கான காரணங்களை கண்டறிய வலியுறுத்துக்கள்..! சிலர் அப்பா அம்மாவுக்காகப் பிரிவதாகச் சொல்வர்..இன்னும் சிலர் என்னென்னவோ காரணங்களைச் சொல்வர்.. காதலித்த பின் பிரிவு என்பதற்கு இடமில்லை...! பிரிகிறார்கள் என்றால் பொய்யாக நடந்திருக்கிறார்கள் என்பது பொருள்..இல்லை.. காதலை கேலியாக்குகிறார்கள் என்று பொருள்..!
காதலில் விழுந்து பிரிவால் வாழ்வைப் பாழாக்கியவர்கள் சிலரை சந்தித்த வகையில்....எங்கள் கருத்து...! என்ன எல்லாமே சோகமா இருக்கு...என்ன நடந்தது...??! :wink: 8)
காதலில் விழுந்து பிரிவால் வாழ்வைப் பாழாக்கியவர்கள் சிலரை சந்தித்த வகையில்....எங்கள் கருத்து...! என்ன எல்லாமே சோகமா இருக்கு...என்ன நடந்தது...??! :wink: 8)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>