10-28-2005, 02:45 PM
அவர்களுக்கு ஏக்கம்.. இங்கு மரபுக்கவிதைகள் இல்லையே என்று..! மரபுக் கவிதைகள் வரட்டும்.. புதுக்கவிதைகள் என்ன வடிவில் வேறுபடுகின்றன...எனபதை அவர்களே புரிந்து கொண்டு... வளர்ந்து வரும் இளம் புதுக்கவிகளை கொஞ்சைப்படுத்துவதையேனும் தவிர்ப்பார்கள்..!
பண்பட்ட புலவர்களின் மரபுக்கவிதைகளுக்குள்ளேயே பல கவி இலக்கண விமர்சனங்கள் இருக்கும் போது சிறியவர் (மொழி அனுபவத்தால்) வடிக்கும் புதுக்கவிதைகளை எள்ளி நகையாடுதல்...ஒரு தெளிவான மொழியறிவாளனுக்கு உள்ள பண்பல்ல...!
எனவே புதுக்கவிதை படைக்கும் கவிகளே பயமின்றீச் செல்லுங்கோ...தொடருங்கோ..உங்கள் உங்கள் வடிவத்தில்...! புலவர்களின் சொத்தான கவித் தமிழை... பாமரனினதும்...உங்களதும்... சொத்தாக்கியவன் புரட்சிக்கவி பாரதி...அவன் செய்துகாட்டினான்..நீங்கள் தொடருங்கள்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>